Editor

போதைபொருளுடன் இருவர் கைது!

நாட்டின் வேறுப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சாவுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏகொடஉயன மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போதே 24 வயது மற்றும் 32 வயதுடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைபடுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Subscribe to get more videos :